காட்சி அமைத்தல்

தென்னிந்திய வர்த்தகர்கள் ஐரோப்பிய காலனிகளைக் (ஆராசரட்னம், 1970) காட்டிலும் 1500 ஆண்டுகள் முன்னரே இந்த பகுதியில் வர்த்தகத்துறையில் ஈடுபட்டுள்ளனர். பல ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானிய காலனித்துவ அரசாங்கங்களும் நம் நிலத்தை ஆக்கிரமித்து அதன் மக்களை 400 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தனர். பிரட்டானிய காலனித்துவ நிர்வான அதிகாரிகலோ ஏழைத் தொழிலாளர்களைப் பல தென்னிந்திய மாநிலங்களிலிருந்து 1842 முதல் 1917 வரை அன்று மலாயாவிற்கு இடம்பெயர்ப்புச் செய்தனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு பூமிபுத்திர (Bumiputera) மக்களின் முன்னேற்றத்தில் அதிகம் நாட்டம் செலுத்தியதால், மலேசிய இந்தியர்ககளின் நிலைமை மேலும் மோசமடைந்தது (ரெட்டி & செல்வநாதன், 2019). மலேசிய இந்திய இலாகாவின் சமூக நலப் பிரிவான சமூக மறுமலர்ச்சி அமைப்பின் (YayasanPemulihan Sosial) தரவுகள்படி, நாட்டில் வாழும் 26 இலட்சம் இந்தியர்களில் சுமார் 40% பேர் வருமானப்பகர்வின் அடித்தட்டில் இன்றும் சிக்கித் தவிக்கின்றனர் (மலாய் மேல், 2015).
பின்னணி புகைப்படம் – Mogan Selvakannu
காலனித்துவ ஆட்சியின் கீழ் கொக்கோப் பயிர்களை அறுவடை செய்தத் தமிழ்த் தொழிலாளர்களிலிருந்து
இன்றைய பனைமரத் தோட்டங்களில் பணிபுரியும் குடிபெயர்ந்து வந்த தொழிலாளர்கள் வரை —
முகங்கள் மாறினாலும், சுரண்டல் அமைப்புகள் ஒருபோலவே தொடர்கின்றன.
Credit left image: வழங்கியது: தமிழ்த் தொழிலாளர்கள் – Crown Copyright Reserved. லண்டன், தகவல் மைய அலுவலகம் வெளியிட்டது
Credit right image: பனைமரமும் குடிபெயர்ந்த தொழிலாளரும் – ஓவியம் முகமது சுஹாய்மி முகமதிற்குச் சொந்தம்.

62%
இந்தியர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக உணர்கிறார்கள்,
28% பேர் மட்டுமே நியாயமாக நடத்தப்படுவதாக உணர்கிறார்கள்
62%
மலேசிய இந்தியச் சிறுவர்கள் 62 விழுகாட்டினர் மட்டுமே தங்களது சமூக-பொருளாதார வர்க்கத்திலிருந்து வளர்ச்சி காண்கின்றனர். மாறாக, சீன சிறுவர்கள் 89 விழுகாட்டினரும் பூமிபுத்திர சிறுவர்கள் 73 விழுகாட்டினரும் வளர்ச்சி காண்கின்றனர்.
227,600
பி40 வர்க்க இந்திய குடும்பத்தினர்களின் மாத வருமானம் RM2,672 மட்டுமே.
40%
26 இலட்சம் இந்தியர்களில் 40% பேர் வருமானப் பகர்வின் அடித்தட்டில் இன்றும் சிக்கித் தவிக்கின்றனர்.