காலனித்துவம் வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அமைப்பின் கீழ், உன்னை ஒடுக்கி கட்டுப்படுத்தி, உன் உழப்பைத் சுரண்டி வாழ்வதற்கான அர்த்தம் என்ன? இந்த டிஜிட்டல் கண்காட்சி, நகர்ப்புற ஏழ்மையில் வாழும் மலேசிய இந்தியப் பெண்களின் குரல்களையும் ஒன்றுப்பட்ட கதைகளையும் மையப்படுத்துகிறது. அவர்களின் வார்த்தைகள், படங்கள் மற்றும் பதிவு செய்த குரல்கள், காலனித்துவம், நிலையற்ற சந்தர்ப்பங்கள், வரலாறு மற்றும் இப்பிரச்சனைகளை எதிர்கொள்வதைப் பற்றி இருக்கும்.
சட்டகத்திற்கு வெளியே:
காலனித்துவம் மற்றும் நிலையற்ற சந்தர்ப்பங்களுடனான வாழ்வு

